புட்டி பால் குடிக்கும் பாண்டா குட்டிக்கு… குழந்தைகளையும் மிஞ்சிய செயல்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் காட்சி உள்ளே !!
பாண்டா கரடிகளின் குறும்பு வீடியோக்கள் பல இணையத்தில் உலாவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா கரடி குட்டிகளுக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் குழந்தைக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பது போல அந்த குட்டிகளுக்கு உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாதுகாப்பபு ஆடைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துகொண்டு மரங்கள் அடுக்கப்பட்டுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.அவர் மடியில் சிறிய குழந்தையை போன்று பாண்டா கரடி […]
Continue Reading