ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் வளர்ச்சியில் மாற்றம் கண்டு வருகிறது என்றே கூறலாம் , ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது,
இளம்பெண் ஒருவர் இன்றைய திருமணம் ஆகாத பெண்கள் அவதானிக்க காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பார்க்கப்படும் மணமகனுக்கு வசதி வாய்ப்பு இருக்கின்றதா? கார்… வீடு,.. என வசதியாக இருக்கின்றனரா என்று தான் பெரும்பாலும் பார்க்கின்றனர். இவ்வாறு வசதியை மட்டுமின்றி மாப்பிள்ளையின் அழகையும் அதிகமாக கவனிக்கின்றனர்.
சொட்டையா இருக்கின்றாரா? அழகாக இருக்கின்றாரா? என்றெல்லாம் பார்க்கின்றனர். இவ்வாறெல்லாம் தயவு செய்து பார்க்காதீங்க.. என்றும் அதற்கான விளக்கத்தினையும் இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். இக்காணொளியினை அவதானித்த 2K கிட்ஸ் குறித்த இளம்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
2k பெண்ணின் க ல க் கல் அட்வைஸ் என்னனு தெரியுமா ? 90s ஆண்களை திருமணம் செய்துக்கோங்க… இணையத்தில் வைரலாக இளம்பெண்ணின் வைரல் காணொளிமிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.