யானைகளுக்கு மட்டும் அ தீ த நினைவாற்றல் உள்ளது எப்படி தெரியுமா ? நம்பமுடியாத உண்மை செம வைரலாக பரவும் தகவல் மிஸ் பண்ணாம பாருங்க !!

வீடியோ

யானைகளுக்கு அதிக நினைவாற்றல் உள்ளது என்று பலபேர் சொல்லி நாம் அடிக்கடி கேட்டிருந்தாலும், அது முற்றிலும் உண்மை இல்லை யானைகளுக்கு அருமையான நினைவுகள் உள்ளது என்பதுதான் உண்மை.உலகிலுள்ள பாலூட்டிகளில் மிகப்பெரிய மூளையை கொண்டுள்ளது, மிகப்பெரிய நினைவகத்தை யானை கொண்டுள்ளதுதான் உண்மை.உதாரணமாக சிறுவயதில் யானைக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆ ப த் து ஏற்பட்டிருந்தால், அது யானையின் நினைவகத்தில் சேமிக்கப்பட்டு மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களுடைய நினைவகத்திலிருந்து தெரிந்து கொண்டு அதற்கான முன்னெச் ச ரி க் கை நடவடிக்கையை எடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் அவர்கள் கூட்டத்தை சேர்ந்த அனைவரையும் அவைகளால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதால், யாரேனும் காணவில்லை என்றால் அவர்களை காப்பாற்றுவதற்கும் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.பல வருடங்களுக்குமுன் உணவு மற்றும் தண்ணீர் கிடைத்த இடங்களை நினைவில் வைத்து மீண்டும் அந்த இடத்தை அவைகளால் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவைகளுடன் நெருங்கிப்பழகியவர்களையும், நினைவில் வைத்துக்கொள்ளும்.

உதாரணத்திற்கு ஒரு சர்க்கஸில் ஒன்றாக இருந்த இரு யானைகள் பி ரி க் க ப் பட்டு, இருபது வருடங்கள் க ழி த்து சந்திக்கும்பொழுது சுலபமாக ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்த நினைவுத் திறன் மிருகங்களுடன் மட்டுமில்லாமல் மனிதர்களுடனும் நீடிக்கிறது. பல “தேவர் பிலிம்ஸ்” படங்களில் பார்த்திருப்போம். குட்டி யானையை துன்புறுத்தியவர்களை, அம்மா யானை ப ழி வா ங் கு வ தாக… அதற்கு காரணமும் இதுதான். ஒருமுறை பார்த்த மனிதனின் முகம் பல வருடங்களுக்கும் அவைகளில் நினைவுகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.அதிக நினைவுத்திறன் மட்டுமல்லாமல், கொஞ்சம் கணிதத்திறனும் இருப்பதாக தெரிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பத்து பழங்களை சாப்பிடுவதற்கு வைத்துவிட்டு,

சிறிது நேரத்தில் சில பழங்களை எடுத்துவிட்டால் அவை அந்த காணாமல் போன பழங்களை தேடுவதாகவும் கூறுகின்றனர்.தங்களுக்கிடையேயான தகவல் வெளிப்படுத்துதலிலும் யானைகள் சிறந்து விளங்குகின்றன. பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் யானைகள் தகவல்களை சுலபமாக பரிமாறிக்கொள்வதாவும் தெரிகிறது.யானைகளுக்கு குறிப்பிட்ட நிறம் மற்றும் இசையில் ஆர்வம் இருப்பதாகவும், குறிப்பிடத்தகுந்த ஓவியத்தில் விருப்பம் காண்பிப்பதாகவும் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.