புட்டி பால் குடிக்கும் பாண்டா குட்டிக்கு… குழந்தைகளையும் மிஞ்சிய செயல்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் காட்சி உள்ளே !!

வீடியோ

பாண்டா கரடிகளின் குறும்பு வீடியோக்கள் பல இணையத்தில் உலாவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா கரடி குட்டிகளுக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் குழந்தைக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பது போல அந்த குட்டிகளுக்கு உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாதுகாப்பபு ஆடைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துகொண்டு மரங்கள் அடுக்கப்பட்டுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.அவர் மடியில் சிறிய குழந்தையை போன்று பாண்டா கரடி குட்டி ஒன்றையும் வைத்திருக்கிறார்.மேலும் அவருக்கு பக்கத்தில் மற்றொரு குழந்தை போல இன்னொரு பாண்டா கரடி குட்டியும் இருக்கிறது.

இவர் மடியில் படுத்திருக்கும் அந்த குட்டிக்கு குழ்நதைகளுக்கு உணவளிப்பது போன்று ஃபீடிங் பாட்டில் மூலம் அதற்கு உணவளித்து கொண்டிருக்கிறார்.அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு குட்டி அந்த ஊழியரின் ஆடைகளை இழுத்து குறும்புடன் விளையாடுகிறது.அடுத்ததாக அவருக்கு அருகில் மற்றொரு பாண்டா குட்டி அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சி தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.

இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது. அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.

இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும். மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகிவிட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் இருந்துள்ளோமே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

புட்டி பால் குடிக்கும் பாண்டா குட்டிக்கு… குழந்தைகளையும் மிஞ்சிய செயல்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வைரல் காட்சி மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.