நடுநோட்டில் பாட நோட்டுக்களுடன் சிறுமியின் செயலை பாருங்க !! மனதை நெகிழ செய்த வினோத சம்பவம் – ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க !!

வீடியோ

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் சிந்திக்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது,

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

சிலர் வீட்டில் என்னதான் வசதி இருந்தும், படிப்பதற்கான தனி அறை ஏற்பாடு செய்திருந்தும் கூட படிக்க மறுப்பார்கள். சதா சர்வநேரமும் செல்போனிலேயே பொழுதைக் க ழி க்கும் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் இப்படியானவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டி தேவதை செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அந்த குட்டிக் குழந்தை என்ன செய்தது என தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே படிப்பதற்கு நல்ல அமைதியான சூழல் வேண்டும் எனச் சொல்வார்கள்.

அதேநேரம் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் முன்னோர்கள் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், ‘ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறிவிடும்’ என பாரதி தாசனும் கூறுகிறார். இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிச்சிறுமி நான்காம் வகுப்பு படிக்கிறார். அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அவரை படிக்க வைக்கிறார். மகளோ சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து மாம்பலம் விற்கும் தன் தந்தைக்கு உதவும் நோக்கத்தில் தினமும் அவரும், அவரோடு விற்பனை செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறார்.

ஆனால் அங்கு இருந்தும் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும், வீட்டுப்பாடங்களை எழுதவும் செய்கிறார். இதைப் பார்த்த அந்தப் பகுதிவாசி ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட அந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.