இந்த புத்திசாலி குழந்தையோட வேற லெவல் திறமையை பாருங்க !! அப்பாவுக்கு நிகராக செய்த குறும்பு சம்பவம்!!

வீடியோ

தந்தையுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான அதிகமான பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அந்த வீடு சொர்க்கம் தாங்க… குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம் கிடைக்கும்.

குறும்புக்கார குழந்தைகள் என்றாலே, அவர்கள் உற்சாகமானகவும், அறிவுக் கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் சில குழந்தைகள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்களாக பழகக்கூடியவர்கள். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எத்தனை அப்பாக்களுக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம் குழந்தைகள் தந்தையுடன் இருப்பது.

இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. பெரியவர்களை விட எப்பொழுதுமே து று து று வென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் பு து மை யான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்ப டு த்தி விடும்.

இந்த புத்திசாலி குழந்தையோட வேற லெவல் திறமையை பாருங்க !! அப்பாவுக்கு நிகராக செய்த குறும்பு சம்பவம் மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.