இணையத்தையே அ ச ர வைத்த அருமையான கு த் தா ட் டம் பாருங்க !! சேலை மடிப்பில் தமிழ் பெண்ணின் வேற லெவல் நடன வீடியோ !!

வீடியோ

ஒரு பெண்ணின் வாழ்கையில் திறமை என்பது மிக முக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அ டி மை களாகவும் வீட்டுக்குள் இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் வளர்ச்சியில் மாற்றம் கண்டு வருகிறது என்றே கூறலாம் ,

ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அ டி ப் ப டையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும்.

சில வாரங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார், இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,

இந்த படம் இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதில் வரும் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் பாடியுள்ளார் ,தற்போது இந்த பாடல்களுக்கு பலரும் நடனம் ஆடி இணையத்தில் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

இணையத்தையே அ ச ர வைத்த அருமையான கு த் தா ட் டம் பாருங்க !! சேலை மடிப்பில் தமிழ் பெண்ணின் வேற லெவல் நடன வீடியோ மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.