கல்யாண ஆசையோடு காத்திருந்த 63 வயது முதியவர் : திருமணம் முடிந்தவுடன் நடந்த ச.ம்.ப.வம் : நடந்தது என்ன..?

வீடியோ

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடையவரை திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வத்.தால் அந்த கிராமமே சோ.க.த்.தி.ல் மூ.ழ்.கி.யது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் (63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ம.ன.நி.லை பா.தி.க்க.ப்.பட்ட சகோதரர், வி.தவை சகோதரி ஆ.கி.யோரை கவ.னித்.துக் கொள்ளுவதிலேயே இவருடைய கா.லம் போனது. 63 வயதான நிலையிலும் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எ.ண்.ண.ம் இருந்தது.

அதன்படியே அவரை திருமணம் செய்து கொள்ள லைலாபென் ரபரி(40) என்ற பெ.ண் ச.ம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது லைலா தி.டீ.ரெ.ன த.ரை.யில் ம.ய.ங்.கி ச.ரி.ந்து வி.ழு.ந்.தா.ர். அதனைக் கண்டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ம.ரு.த்துவ.மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே லைலா உ.யி.ரி.ழ.ந்ததாக ம.ருத்.துவ.ர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த 63 வயது கணவர் க. த.றி. க. த.றி அ.ழு.து.ள்ளார். 63 வயதில் கல்யாணுக்கு நடந்த திருமணத்தை எண்ணி மொத்த கிராமமும் உறவினர்க.ளும் மகிழ்ச்சியில் மூ.ழ்.கி.யு.ள்ளார். ஆனால், திருமணம் நடந்து முடிந்ததும் புது.ப்பெண் உ.யி.ரி.ழ.ந்த.தால் மொத்த கிராமமும் தற்போது சோ.க.த்தி.ல் மூ.ழ்.கி.யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.