திருமண வீட்டில் கல்யாணப் பொண்ணும் என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க – இணையத்தில் வைரலாக பரவிவரும் உறவுகள் சேர்ந்து போ ட் ட செம ஆட்டம் உள்ளே !!

வீடியோ

விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த உலகில் நாள்தோறும் புதுமையான நிகழ்வுகளை நாள்தோறும் நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் புதுமையை நோக்கியதாக இந்த உலகம் மாறிக்கொண்டு வருகிறது. மனிதனுடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளும் சம்பவங்களும் பார்பவர்களிடையே சற்று வியப்பை ஏற்படுத்தி விடுகிறது. இன்றைய தொழிநுட்ப உலகில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரையில் புதிய நிகழ்வுகளையும் அதிசயங்களையும் தேடி காண்பதிலும் படிப்பதிலும் அக்கறையும் ஆர்வமும் செலுத்தி வருகிறார்கள். ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன. உலகில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான்.

ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைத்த வண்ணம் தான் உள்ளன, அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று சொல்லுமளவிற்கு இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது,

இன்றைய காலக ட்ட த் தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை தெரிந்துகொ ள் வது சற்று குறைவாகவே உள்ளது, உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன. திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள்

தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போ டு வ து ம் இப்போது பேஷன் ஆகிவிட்டது.

சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கேரளத்தில் நடந்தது. மலையாளக் குடும்பம் ஒன்றில் ரிசப்சன் வைத்திருந்தனர். நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்த இந்தக் கல்யாணத்தில் அனைவரும் சேர்ந்து செம கிளாசிக்காக மாஸான நடனம் போட்டனர். ஒருகட்டத்தில் கல்யாணப் பொண்ணும் அவர்களோடு சேர்ந்து ஆட ஆரம்பித்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.