ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.
சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..
புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன.
சும்மா இருந்த மணப்பெண்ணை உ சு ப் பேற்றிய மணமகன் !! கடைசில மணப்பெண் செய்த செயலை பார்த்து ஷா க் ஆகிய உறவினர்கள் – வீடியோ மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.
சும்மா இருந்த மணப்பெண்ணை உசுப்பேற்றிய மணமகன்! pic.twitter.com/8hFBOBrrra
— பவித்திரா (@Pavithra19913) November 10, 2021