மகளின் செயலால் க ண் க ல ங்க வைக்கும் அற்புதக் காணொளி !! அப்பாவின் வேலை அவமானம் அல்ல அடையாளம் !! மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ உள்ளே !!

வீடியோ

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவியாயுள்ளது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து பெரிய ஆள்களாக மாற்ற பெற்றவர்கள் ரொம்பவே போ ரா டு கி றா ர்கள். அதிலும் தங்களின் க ஷ்டங்களைக் குழந்தைகளிடம் பகிராமல் அவர்கள் தெரிந்தால் கஷ்டபடுவார்கள் என்பதற்காகவே அதை மனதோடு மறைத்து வைத்துவிட்டு வாழும் பெற்றோர்கள் இங்கு அதிகம்.

அப்பாக்கள் செய்யும் தொழில்கள் எதுவாக இருந்தாலும் பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர் அப்பாவாகவே தெரிவார். அதனால் அவர்களுக்கு அந்தத் தொழில் தன் அப்பாவாகவே தெரியும். ஆனால் சில மகன், மகளுக்கோ தங்கள் அப்பா ஏதாவது விளிம்புநிலைத் தொழில் செய்தால் அதை வெளியில் சொல்லவே பெரிய அளவில் தயக்கம் இருக்கும். அவர்கள் அதைச் சொல்ல ரொம்பவே தயங்குவார்கள். தன் அப்பாவின் தொழில் தெரிந்தால் மற்றவர்கள் தங்களை குறைத்து மதிப்பீடுவார்களே என அவர்களே தங்களுக்குள் இம்பீரியாரிட்டி காம்பிக்ஸை உருவாக்கிக் கொ ள் வா ர் கள்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு அப்பா ஆட்டோ ஓட்டி தன் மகளை வசதியானக் கல்லூரியில் படிக்க வைக்கிறார். ஒருநாள் மகள் கல்லூரிக்கு கி ள ம் பிப் போய் பேருந்து நிறுத்தத்தில் பஸ் ஏற நிற்கிறார். அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓட்டிவந்த அந்த பெண்ணின் அப்பா, ஆட்டோவில் ஏறும்மாறு சொல்கிறார். தானே கல்லூரியில் கொண்டுபோய் விடுவதாக மன்றாடுகிறார். ஆனால் அந்த மகளோ, என் பிரண்ட்ஸ் யாராவது பார்த்தால் உன் அப்பா ஆட்டோ ஓட்டுறாரா என அவமானமாக நினைப்பார்கள் என அவரை அங்கிருந்து வி ர ட் டு கிறா ர் .

அவரது தோழி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விடுகிறார். அந்நேரத்தில் தோழி ஒரு ஆட்டோவை நிறுத்தி, அண்ணா என கூப்பிடுகிறார். அண்ணா எங்களை காலேஜில் விட்டுரு… எனவும் சொல்லி ஏறுகிறார். உடனே அப்பாவை வி ர ட் டி ய மகள் தன் தோழியிடம், உங்க அண்ணன் ஆட்டோ ஓட்டுறது உனக்கு அ சி ங் கமா இல்லியா? எனக் கேட்க, இதுல என்ன இருக்கு? அவர் ஆட்டோ ஓட்டிய காசில் தானே நான் இவ்வளவு பெரிய காலேஜில் படிக்கிறேன் என்கிறார் தோழி. இதைக் கேட்டுவிட்டு மனம் திருந்திய ஆட்டோக்காரரின் மகள் அடுத்தநாள் செயலை இதோ இந்தக் காணொலியில் பாருங்கள்.

அப்பாவின் வேலை அவமானம் அல்ல அடையாளம் !! மகளின் செயலால் க ண் க ல ங்க வைக்கும் அற்புதக் காணொளி !! மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.