மனிதர்களையும் மிஞ்சிய விலங்குகளின் நட்பினை பாருங்க !! ஆஹா நம்ம கண்களாலேயே நம்ப முடியலையே செம வைரலாக பரவும் வீடியோ உள்ளே !!

வீடியோ

அநேக நேரங்களில் மனித கண்களுக்கு புலப்படாத பல நிகழ்வுகளை காடுகளில் காணலாம். அ ட ர்ந்த காடுகளுக்குள் பல்வேறு வகையான உயிரினங்களும் விலங்குகளும் வசிக்கின்றன. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அ றி யப்பட்டு வருகின்றன. இவ்வகையான விலங்குகளின் தன்மை ஒவ்வொன்றுக்கும் வேறுபட்டதாக காணப்படும். பொதுவாக விலங்குகளை மற்றைய விலங்குகள் உண்டு தான் உயிர்வாழ்கின்றன.

தற்போதைய காலங்களில் இணைய வளர்ச்சியின் பயனாக உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை இருந்த இடத்தில இருந்து அவதானிக்கும் வகையில் இற்றைய உலகம் நம் கைகளில் வந்துள்ளது. சாதாரணமாக நாம் அறிந் து கொ ள் ள முடியாத விலங்குகளின் செயல்பாடுகள் பலவற்றை அறிந்திட முடியும். அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வி னோ த உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வி ய ப் பி ல் ஆ ழ் த் து வ து இயல்பானதே,

விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த உலகில் நாள்தோறும் புதுமையான நிகழ்வுகளை நாள்தோறும் நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் புதுமையை நோக்கியதாக இந்த உலகம் மாறிக்கொண்டு வருகிறது. மனிதனுடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளும் சம்பவங்களும் பார்பவர்களிடையே சற்று வியப்பை ஏற்படுத்தி விடுகிறது. இன்றைய தொழிநுட்ப உலகில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரையில் புதிய நிகழ்வுகளையும் அதிசயங்களையும் தேடி காண்பதிலும் படிப்பதிலும் அக்கறையும் ஆர்வமும் செலுத்தி வருகிறார்கள்.

நட்பின் அரவணைப்பால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். சிம்பன்சி வகை குரங்கு ஒன்று தான் சாப்பிடும் ஆப்பிளை அருகில் வந்த ஆமைக்கும் ஊட்டிவிடும் காட்சி பார்ப்போரை உ ண ர் ச் சிவ ச ப் ப டு த்தியது. “விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் “மனிதர்களும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றும் கருத்தை பதிவு செய்திருந்தார்.

மனிதர்களையும் மிஞ்சிய விலங்குகளின் நட்பினை பாருங்க !! ஆஹா நம்ம கண்களாலேயே நம்ப முடியலையே செம வைரலாக பரவும் வீடியோ உள்ளே !!முழு வீடியோ கீழே உள்ளது மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.