ஒருவருக்கு அ டி ப் படையான ஆரம்ப திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொ ள் ள இயலாது. ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொ ள் ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறு படுவதற்கு சிறப்பான காரணம் எது வென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே என கூறலாம்.
பள்ளி விழாவில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் அற்புதமாக ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அங்கு இருக்கும் மாணவர்களின் பாராட்டைப் பெற்றது போல் இணையவாசிகளின் பாராட்டையும் ஒருங்கே பெற்று தற்போது வைரலாகி வருகிறது. பள்ளி விழா என்றாலே எப்போதும் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் உடன் கலகலப்பாக இருக்கும். அந்த வகையில் கல்லூரி மாணவன் ஒருவன் இசைக்கு ஏற்றார்போல் தனது கால்களை அற்புதமாக அசைத்து ஒரு சிறப்பான நடனத்தை அந்தப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் காண்பித்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈ ர் த் து தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது, இணையவாசிகள் பலரும் அந்த சிறுவனின் நடன திறமையை பாராட்டி. இந்த திறமை எந்த தனியார் பள்ளி மாணவருக்கும் இருக்காது என்றும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் கொண்டாடும் அந்த மாணவனின் நடன வீடியோ உங்களுக்காக இதோ.
அரசுப்பள்ளி மாணவனின் டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க இணையத்தில் வேற லெவெலில் வைரலாகும் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.