இணையவாசிகளை நெகிழ வைக்கும் அண்ணன் – தம்பி பாசம் !! எத்தனை தடவை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காத பாசமலர்களின் விடியோவை பாருங்க !!

வீடியோ

பொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்புகள் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று எல்லோரும் நம்புகிறோம். குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூட சொல்வார்கள்.ஏனென்றால் அவர்களுடைய பார்வையும் சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று.நமக்கு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். அதிலும் நமக்குப் பிடித்த குழந்தை செய்யும் சிறு விடயம் கூட எம்மை ரசிக்க வைக்கும்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொஞ்சி விளையாடும் காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் க வ லை கள் எல்லாம் காணாமல் போய்விடும். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளைமனம் கொண்டவர்களாகவும் க ள் ள ம் க ப ட மி ல்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறுகுழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. சிறுகுழந்தைகள் எப்பொழுதும் து ரு து று வென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் க வ லை களை மறக்க செய்துவிடும். எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் க வ ரும் இயல்புடையவர்கள் குழந்தைகள்,

இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகின் ராஜாக்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உ ரு வா க் கி விடுவார்கள்.
அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே அழகானதாகவும் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த க வ லை க ளும் இல்லாமல் ஆசைப்பட்டத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆ ன ந் த ம டை வதும் உண்டு.

இணையவாசிகளை நெகிழ வைக்கும் அண்ணன் – தம்பி பாசம் !! எத்தனை தடவை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காத பாசமலர்களின் விடியோவை பாருங்க !! மிஸ் பண்ணாம பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.