பலரையும் மெய்சிலிர்க்க செய்த அழகிய இளம்பெண் !! செண்ட மேளம் வாசித்து காண்போரை இன்பத்தில் ஆ ழ் த் திய காணொளி இணையத்தில் வைரலாக பரவிவரும் video உள்ளே !!

வீடியோ

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் வளர்ச்சியில் மாற்றம் கண்டு வருகிறது என்றே கூறலாம் , ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது,

ஒரு பெண்ணின் வாழ்கையில் திறமை என்பது மிக முக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அ டி மை களாகவும் வீட்டுக்குள் இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.

இசை என்று சொன்னால் அதற்கு ம யங் காதவர் என்று இவுலகில் எவரும் இருந்து விட முடியாது, குறிப்பாக கேரள மேளம் என்று சொல்லப்படும் சேனை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று தான் சொல்ல வேண்டும் அதே போல ஒவ்வொரு இடத்திலு இருக்கும் மக்கள் அவரவருக்கு என்று ஒரு தனித்துவமான ஒரு இசை வழக்கம் இருக்கும் என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் இந்தியாவில் மிக முக்கியமான ஒரு இசை வழக்கம் என்றால் அது கேரளா மாநிலத்தை, இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர், இதனால் அவர்கள் அந்த நாளை மகிழ்ச்சியாய் கடந்து செல்கின்றனர் ,அதுமட்டும் இல்லாமல் இவர்களை சுற்றியிருக்கும் நபர்களும் உற்சாகத்துடனே காட்டுகின்றனர். அந்த வகையில் கேரளா ஆண்களோடு சேர்ந்து பெண் ஒருவர் கூடி செண்டை மேளம் வாசித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது. தற்போது இந்த காணொளியை பலரு மீண்டும் மீண்டும் கண்டு வருகின்றனர் ,இதோ அந்த அ ட் ட காச மான வீடியோ…

மிஸ் பண்ணாம இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.