அன்பு எல்லோருக்கும் பொதுவானது தான், அது மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி 5 றிவு படைத்த விலங்குகளுக்குள்ளும் அன்பு காணப்படுகிறது. அதிலும் தாயினுடைய அன்பு எல்லோரிலும் வித்தியாசமானது என்றே கூறலாம். அந்த வகையில் தான் விலங்குகள் பூங்காவில் உள்ள கொரில்லா ஒன்று தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காட்சி நெஞ்சையும் உருக வைத்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது.15 வயதுடைய Calaya என்ற தாய்க்கும், 26 வயதுடைய Baraka என்ற தந்தைக்கும் குட்டி கொரில்லா பிறந்துள்ளது.தனது குழந்தையை கையில் எடுத்த தாய் கொரில்லா, தனது நெஞ்சோடு இறுக அணைத்து முத்தமிட்டுள்ளது. தாய் கொரில்லாவின் இந்த அரவணைப்பு பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.
இந்த காட்சியானது தற்போது வீடியோவாக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது.வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது.
15 வயதுடைய Calaya என்ற தாய்க்கும், 26 வயதுடைய Baraka என்ற தந்தைக்கும் குட்டி கொரில்லா பிறந்துள்ளது.தனது குழந்தையை கையில் எடுத்த தாய் கொரில்லா, தனது நெஞ்சோடு இறுக அணைத்து முத்தமிட்டுள்ளது. தாய் கொரில்லாவின் இந்த அரவணைப்பு பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.இந்த காட்சியானது தற்போது வீடியோவாக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது …….