மேடையில் மாப்பிளை இருக்கதக்கதாக இருபெண்கள் செய்த செயல் !! வச்ச கண்ணு வாங்காம பார்த்த மக்கள்… என்ன செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க !!

விந்தை உலகம்

இன்றைய திருமணங்கள் சாதாரணமாக நடப்பதில்லை எதையாவது வித்தியாசமாக செய்கிறோம் என செய்து றேங்டிங் ஆகி விடுவது தான் தற்போதைய சூழ்நிலை, தற்போதைய சூழ்நிலையில் மனமக்கள் மட்டும் இன்றி பொதுவாக உறவினர்கள் மற்றும் மக்கள் கூட ஜதையே விரும்புகிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் தான் மேடையில் மாப்பிளை இருக்கதக்கதாக இருபெண்கள் செய்த செயல் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

 

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும்.நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும். அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும்.

 

மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான். இவ்வாறு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வது வழமையாகி போயுள்ளது. அது போல, இங்கு, திருமணத்திற்கு வந்த மணமக்களின் தோழிகள் இரண்டு பேர் தனது சேர்ந்து குத்தாட்டம் போட்டது திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம பார்க்க வைத்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. இரு பெண்களின் நடனத்தை அங்கிருந்த மக்கள் மட்டும் இல்லை இதை பார்க்கும் எல்லோருமே தற்பொழுது ரசித்து வருகிறார்கள். குறித்த வீடியோவை இணைய வாசிகள் கோடா வைச்ச கண்ணு வாங்காமல் பார்த்தது ரசிக்கும் படி உள்ளது,

 

இதோ அந்த வீடியோ காட்சிகள் ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *