அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?… இதைப் படிங்க ஆ ச் ச ரி யப்படுவீங்க !!

விந்தை உலகம்

பெரும்பாலான மக்கள் கோடை தாகத்தை தவிர்க்க ஐஸ் வாட்டர் குடிப்பது வழக்கம். இவ்வாறு ஐஸ் வாட்டர் குடித்தால் சற்று நேரத்திற்கு உடல் குளிர்ச்சி அடைந்த உணர்வு ஏற்படும். பின்னர் இயல்பு நிலைக்குத் மாறி விடும். ஐஸ் வாட்டர் குடிப்பது ஒன்றும் பெரிய பா தி ப் பை ஏற்படுத்தாது. ஐஸ்க்ரீம்களால் சிலருக்கு பா தி ப் பு ஏற்படலாம்.

 

ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பா தி ப் பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. பல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்சனை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் தொல்லை ஏற்படலாம். ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்சனை வராது. குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது.

 

மருத்துவ ரீதியாக ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யப்படுவது சுத்தமில்லாத மாசு நீர். இதனை குளிராக வைப்பதால் சுத்தமில்லாத நீர் மேலும் சுத்தமற்றதாக இருக்கும். இதனால் குளிந்த நீர் சற்று பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

 

ஆகவே அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள் இருந்தால் இனிமேல் அட்=வதானமாக செயற்படுங்கள். எந்த ஒரு செயலையும் யோசித்து சரியாக செயற்படுவது நமக்கு மனமது உடலுக்கும் எப்பொழுதுமே நன்மைகளை மட்டும் கொண்டு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *