இப்ப தானே தெரியுது ஏன் கேரளா பெண்களை நம்ம பசங்க ரசிக்கிறாங்க என்று !! 3 மில்லியன் பார்வையாளர்கள் மனதை கவர்ந்தது ஏன் தெரியுமா !!

விந்தை உலகம்

பெண்களிலே கேரளா பெண்கள் என்றாலே அதற்கு ஒரு தனி மவுசு உண்டு என்ரே சொல்லலாம். பொதுவாகவே அழகில் அ டி ச் சு க் கொ ள்ள கேரளா பெண்களுக்கு நிகர் அவர்கள் மட்டும் தன என கூறலாம். கேரளா பெண்களுடைய அழகை பற்றி கேட்கவே தேவை இல்லை. கடந்த காலங்களில் கூட இணைய தளங்களை மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமா ட்ரெங்டிங் ல் வலம் வந்தர்வர்கள் என்றால் அது கேரளா பெண்கள் என்றே கூறலலாம். அந்தளவுக்கு அவர்களில் அழகு ஒரு காரணமாக இருக்கிற போதிலும் திறமையிலும் இவர்களை மிஞ்ச முடியாது என்பதற்கு தற்பொழுது ஒரு வீடியோ வைரால பிறவி வருகிறது.

 


கலந்த வருடங்களில் கேரளா பெண்கள் இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதின் கவனத்தை ஈர்த்த ஜிமிக்கி கம்மல் நடனம் நம்மில் பலருக்கு தெரியும். அதை போலவே தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இவர்கல் அழகில் மட்டும் இல்லை தங்களது திறமையிலும் வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் குறித்த வீடியோ காணொளி காணப்படுகிறது.

 


அதாவது 3 பெண்கள் இணைந்து போடும் ஆட்டம் வேற லெவல் இல் வைரலாகி உள்ளது பாரம்பரியமாக ஆரம்பிக்கும் நடனம் இறுதியில் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் எழுந்து நடனம் ஆட வைக்கும் வகையில் காணப்படுகிறது. இணையத்தில் பட்டையை கிளப்பும் வகையில் இருக்கும் இந்த வீடியோ 3 மில்லியன் ரசிகர்களையும் தாண்டி சென்றுள்ளது.

 

இந்த பெண்களின் நடனம் பலரையும் கவர்ந்துள்ளதால் குறிப்பாக இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அதிகமாக குறித்த வீடியோ பதிவை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோ காட்சிகளை பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


வீடியோ ………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *