நித்திரையில் இருந்த குழந்தைக்கு பே -ர -தி -ர்ச்சி கொடுத்த ச ம் பவ ம் !! என்ன காரணம் என்று கேட்ட கண்டிப்பா சிரிப்பிங்க !!

விந்தை உலகம்

இன்றைய குழந்தைகளுடைய எதிர்பார்ப்பும் செயல்பாடுகளும் நாளுக்கு நாள் பெற்றோர்களை ஆச்சர்யத்தில் சிந்திக்க வைக்கின்றன என்ற கூறலாம். ஆரம்ப காலங்களில் இருந்தது போலல்லாமல் இன்றைய நவீன வளர்ச்சியின் காரணமாக எல்லாமே மாற்றமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் இரட்டிப்பாக வேலை செய்கிறது என்றே கூறலாம் அந்தளவுக்கு இன்றைய குழந்தைகள் ஒவ்வொன்றும் செய்யும் செயல் காணப்படுகிறது. இதிலும் குறிப்பாக சில குழந்தைகளின் செயற்பாடுகள் மிகவும் ரசிக்கும் படியாக காணப்படும் அப்படி ஒரு குழந்தை நித்திரையில் இருந்து தி டீ ரெ ன செய்த தான் இப்பொழுது வைரலாகி உள்ளது.

 

குழந்தைகள் பொதுவாக எதை செய்தாலும் கண்டிப்பாக எல்லோரும் ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த குழந்தை செய்த செயல் அங்கிருந்த பெற்றோர்களிடையே வி ய ப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது ஒரு தாய் தன குழந்தையை தூங்க வைத்து கொண்டு இருக்கிறார். அந்த சிறுகுழந்தையும் நித்திரையில் காணப்படுகிறது தி டீ ரெ ன டிவி நிகழ்ச்சி ஒன்றின் ச த் த ம் கேட்டு குழந்தை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது.

 


அதாவது தற்பொழுது வைரலாக போய்க்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இதை அனைவரும் தற்போதைய காலங்களில் பொழுது போக்காக பார்த்து வருகிறார்கள். அதிலும் அந்த நிகழ்வின் ஆரம்ப இசை எல்லோருக்கும் பழக்க பட்டதும் அதே நேரம் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் இசையாகவும் காணப்படுகிறது.

 


இவ்வாறு அந்த இசை ஒலிக்கின்ற போது நி த் தி ரையில் இருந்த குழந்தை தி டீ ரெ ன எழுந்து டிவி யை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது. அந்தளவுக்கு அந்த குழந்தையில் எஸ்பிரஷன் அளக்க காணப்படுவதால் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி யுள்ளது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள் மெ ய் சி லி ர்த்து போய் விடுவீர்கள்.

 


இதோ அந்த வீடியோ காட்சிகள்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *