தயவுசெய்து காய்ச்சலின் போது இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்! உ யி ரு க்கே ஆப த் தா கி வி டும் !!

விந்தை உலகம்

எல்லோருக்கும் வரும் வியாதிகளில் ஒன்று தான் இந்த காய்ச்சல் கண்டிப்பாக எல்லோரும் இந்த வியாதியில் பா தி க் க ப்பட்டு இருப்போம். இந்த நேரங்களில் அதிகமாக சாப்பிடும் எண்ணம் யாருக்கும் வருவதில்லை. அதிகமான நேரங்களில் உணவை தவிர்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்த மாதிரி நேரங்களில் வாய் கசக்கும் தன்மையை கொண்டிருக்கும் இத்தனைநாள் எந்த உணவை சாப்பிட்டாலும் அதன் ருசியை உணர்ந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயம் தான் இந்த மாதிரி நேரங்களில் எப்படியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி

 

பொதுவாக காய்ச்சலால் பா தி க் கப்பட்டிருக்கும் போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஆவியால் வேக வைத்த உணவுகளைத் தான்.துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்பட ஒருசில வகை உணவுகளை தவிர்க்க கூறுவார்கள். நோய்த் தொற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமின்றி உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

 

பால் – பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து மூ க்கடைப்பு, மா ர்பு எ ரி ச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே வைரஸ் காய்ச்சலால் பா தி க் க ப் பட் டிருக்கும் போது பால் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.   சிவப்பு இறைச்சி – சிவப்பு இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வைரஸ் காய்ச்சலின் போது, சிவப்பு இறைச்சியை சாப்பிடக் கூடாது.

 

காரமான உணவுகள் – வைரஸ் காய்ச்சல் பா தி க் கப் பட்ட போது க ட் டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் காரமான உணவுகள் முதலில் உள்ளது. எனவே காரமான உணவு வகைகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.  பொரித்த உணவுகள் – காய்ச்சலில் இருக்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எ தி ராக போ ராடும் ஆற்றலை குறைக்கிறது.

 

சீஸ் – காய்ச்சலின் போது சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சாப்பிடக் கூடாது.
ஏனெனில் இதை சாப்பிடுவதின் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எ ரி ச்சலை ஏற்படுத்துகிறது.

 

டீ மற்றும் காபி – காய்ச்சலில் இருக்கும் போது கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் அதிக நீ ரிழப்பை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *