குழந்தை கொடுத்த ரியாக்ஷனில் பூரித்து போன தாய் !! அப்படி என்ன ரியாக்ஷன் என்று பாருங்கள் !!

விந்தை உலகம்

வீட்டுக்கு எப்பொழுதுமே அழகையும் சந்தோஷத்தையும் கொடுப்பது என்றாகல் அது குலந்திகள் தான். குழந்தைகளில் இருக்கும் வீடு எப்பொழுதுமே ஒரு மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படும். குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். குழந்தைகள் செய்யும் குறும்புகள் ஒவ்வொருவரையும் ரசிக்க வைத்து விடும் இந்த குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு சேட்டைகளை பார்க்கும் போது நமக்கும் நேரம் போவதே தெரியாது. பொதுவாக குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளை அதே நேரம் அவர்கள் செய்யும் ஒவ்வொரு ரியாக்ஷன் பெரியவர்களை வெகுவாக ரசிக்க வைக்கும். இதற்காகவே அதிகமானவர்கள் குழந்தைகளுடன் குறும்பு தங்களில் ஈடுபடுவார்கள்.

 


அப்படி தான் ஒரு குழந்தை தன்னுடைய தாயிடம் செய்யும் குறும்புத்தனம் பார்பவர்களிடத்தே ரசனையை பெற்றுள்ளது. இவ்வாறு இந்த குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகின்றது.பொதுவாக குழந்தைகள் கள்ளம், கபடமே இல்லாதவர்கள் என கூறுவார்கள். இத்தனைநாள் தன நம் பெரியோர்கள் கூறும் போது ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

 


ஒரு செயலை திரும்ப பார்க்கும் போது நமக்கு அலுத்து விடுவது வழமை ஆனால் பார்க்க பார்க்க சலிக்காத ஒரு செயல் என்றால் அது குழந்தைகளின் செயல் என்றே கூறி விடலாம். குழந்தையின் செயற்பாடுகளை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது என்றால் அது குழந்தைகளோடு நாம் செலவிடும் நேரங்களாகும்.

 


குறித்த காட்சி ஒன்றில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை வைத்து கொண்டு கொஞ்சி விளையாடுகிறார். பார்ப்பதற்க அந்த பிஞ்சு குழந்தையின் செயல் ரசனையாக காணப்படுகிறது. அதை நீங்களும் பாருங்கள். தி அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


அந்தக் குழந்தையை அவர் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச, கொஞ்ச அந்த குழந்தையும் பதிலுக்கு உவ்வ்…உவ்வ்வ் என ஏதோ சொல்ல முயல்கிறது. இதைப் பார்க்கவே இருகண்கள் போதாது என சொல்லும் அளவுக்கு நச்சென இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *