விளையாட்டு வினையாகும்! முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்தி மில்லியன் பேரை விழிபிதுங்க வைத்த நபர்: தீயாய் பரவும் வீடியோ

காணொளி

விளையாட்டு வினையாகும்! முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய நபர் : மில்லியன் பேரை விழிபிதுங்க வைத்த காட்சிமுதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துண்டால் முதுகினை சொறிந்த பின்னரும் அது திருப்தி அளிக்காத காரணத்தால், ஜே.சி.பி ஆபரேட்டரை கொண்டு இயந்திரத்தை இயக்க வைத்து சொரிந்து கொள்கிறார்.

கிரேன் ஆபரேட்டரும், முதியவரும் விளையாட்டாக செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விளையாட்டாக பார்க்கப்பட்டாலும் பலரும் விளையாட்டு வினையாகக் கூடாது என முதியவரையும் , கிரேன் ஆப்ரேட்டரையும் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *