வி னையா கிப்போன நீச்சல்குள விளையாட்டு … 10 நிமிடமாக உ யி ரு க்கு போ ரா டிய 12 வயது சிறுவன் ! இ று தியில் நடந்தது என்ன !!

விந்தை உலகம்

விளையாட்டாக செய்யும் காரியங்கள் பல இ று தியில் ஆ ப த் தாக சென்று விடும். எவ்வளவு தான் நாம் ஜா க் கி ர த்தியாயாக இருந்தாலும் கடைசியில் நம்மையும் அறியாமை நடந்து விடுவது உண்டு. அந்த வகையில் தான் இந்த ச ம் ப வமும் இடம் பெற்றுள்ளது. அதாவது வினையாகிப்போன இந்த நீச்சல்குள விளையாட்டின் காரணமாக 10 நிமிடமாக உ யி ருக் கு போரா டிய 12 வயது சிறுவன் நிகழ்வு தான் ஆ ச் ச ர் ய ப்பட வைத்துள்ளது அதாவது அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 10 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூ ழ் கி உ யி ர் பி ழைத்த ச ம் ப வ ம் அனைவரையும் ஆ ச் சி ரி யப் படுத்தியுள்ளதுடன் இ ச் ச ம் ப வம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

அமெரிக்காவில் உள்ள அவிஸ்டா சொகுசு விடுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனுடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடியுள்ளான். அப்போது அச்சிறுவனது கால், தண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கி அவன் உ யி ரி ற்கு போ ரா டி யு ள்ளான். அதனை கண்ட அவனது நண்பன் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளான்.

 


அனைவரும் அந்த சிறுவனை கா ப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த சிறுவனை கா ப் பாற்ற முடியவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்த பா து காப்பு குழு ஒன்று அச் சிறுவனை 10 நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர், நீச்சல் குளத்தில் இருந்து கா ப்பாற்றியுள்ளது.

 


இதனையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் உ ட னடியாக சேர்க்கப்பட்டு சி கி ச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இனிமேல் நீச்சல் குளங்களில் நீங்களும் அவதானமாக இருப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக காணப்படுகிறது.

 

வீடியோ கீழே கொடுப்பபட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *