இரவில் 11 மணிக்கு மேல் தூ ங் குபவரா நீங்கள்?.. அப்போ கண்டிப்பா இதை அவசியம் பார்க்கவும் !!

விந்தை உலகம்

இன்றைய நவீன இணைய வளர்ச்சியில் காரணமாக எல்லாமே மாறிக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இன்றைய தொழில் நுட்பங்களை மக்கள் அதிகமாகவே பயன்படுத்த தொடங்கி விட்டனர். இன்றைய கழல் கட்டணத்தில் உறக்கம் என்பது மனிதர்களிடமிருந்து தூரமாய் சென்றுள்ளது என்றே கூறலாம். தற்போதைய காலத்தில் எல்லாம் யாரும் நேரத்திற்கு தூ ங் கு வ தில்லை. அதிக நேரமாக சோசியல் மீடியாக்களும் இணைய பாவனைகளாலும் மக்களை அடிமையாக்கி வருகிறது. குறிப்பாக இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் இரவில் அதிகமாக கண் விழிக்கின்றனர்.

 

இன்றைய சூழலில் இது பழகி போன ஒன்றாக மாறிவிட்டது என்று தான் கூற முடியும், குறிப்பாக ஒருவர் நேரத்திற்கு தூ ங் கி விட்டால் அதை ஆ ச் ச ர் ய மமாக பார்க்கும் காலத்தில் ஒவ்வொருத்தரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் மொபைல் போனை வைத்துக் கொண்டு பல மணிநேரங்களை தூ ங் கா மல் கடத்துகின்றனர்.

 


சிலர் இரவு நேர அலுவலக வேலை நிமிர்த்தம் தூ க் க த்தை தொலைத்து வருகின்றனர். பொதுவாக எட்டு மணி நேரம் கண்டிப்பாக தூ ங் க வேண்டும் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம் தான். அந்த எட்டு மணி நேரத்தினை நாமே கணக்கிட்டுக் கொள்ளக்கூடாது. [பொதுவாக இவ்வாறு சரியான தூ க் க மின்மை மற்றும்

 


நேரம் தாமதமாகி நித்திரை செய்வதனால் இதனால் ஏற்படும் வி ளைவுகளை பற்றி மக்கள் சிந்திப்பது இல்லை. பின்னர் ஏற்படும் வி ளைவுகளை முன்னுக்கே யோசித்து செயற்பட்டால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை தற்போதைய காலங்களில் மறந்து விடுகிறார்கள். ஒரு வியாதி மாற்றும் நோய் வந்தவுடன் தான் இதை பற்றிய அறிவு வருகிறது.

 


பொதுவாக 11 மணிக்கு மேல் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *