உணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா..?

மருத்துவம்

சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் சில உடல்நல சிக்கல் உண்டாகலாம். இதனால்தான் உணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என்று முன்னோர்கள் கூறினார்கள். செரிமான கோளாறு! உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸ்-ன் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும்.

உணவு செரிமானம் அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!| natural  ways to faster digest after full heavy meal– News18 Tamil

மருந்து உட்கொள்வோர்!

உணவருந்திய உடனே (அ) உணவருந்தும் முன் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்  தெரியுமா? | Why You Shouldn't Drink Water Immediately Before And After  Meals? - Tamil BoldSky

உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்வோர் சில மருந்துகளை உணவுக்கு முன்னும், பின்னும் சாப்பிட வேண்டும் என அறிவுரைக்கப்படுவார்கள். அவர்கள் குறைந்த அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதம் என்றால் என்ன? | ட்ரூபால்

ஆயுர்வேத முறையில் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் உட்கொள்வதால், சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிறகு எப்போது தான் குடிக்க வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்....!

உணவருந்திய பிறகு 30 நிமிட இடைவேளைக்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரைக்கப்படுகிறது. உணவு சாப்பிட்ட 1 – 2 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

தாகம்!

Reasons you are always thirsty - People Daily

உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக தாகம் எடுத்தாலோ, விக்கல் எடுத்தாலோ, குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *