உ யி ரு க்கே உலை வைக்கும் பே ரா பத்து கூட நிகழும்! பாதாமை பச்சையாக சாப்பிடலாமா !!

மருத்துவம்

உணவுகள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று . ஆனால் சில அதே உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடும் போது நமக்கு நிறைய ஆ ப த் துகள் வருவது நிச்சயம் என்கின்றனர். ப ச் சையாக சாப்பிடும் போது அதிலுள்ள சில தீ ங்கு வி ளைவிக்கும் பொருட்கள் நம் உடல் நலத்தை கெ டுத்து உ யி ரு க்கே உ லை வைத்து விடும் என்று எ ச் ச ரிக்கை விடுவிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் தெரியுமா? | How Many Badham Did  You Eat In a Day - Tamil BoldSky

அந்த வகையில் எந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது என்று நாம் பார்க்கலாம். அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் நாம் காணலாம்.

க ரு வு ற்ற தாய்மார்கள்
Symptoms of Fetal Alcohol Syndrome - A Guide for Pregnant Mothers

குழந்தைகள், க ரு வு ற்ற தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் உணவை சமைக்காமல் ப ச் சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இவர்கள் அதிக அளவு மீன்களை எடுக்க வேண்டாம். ஏனெனில் இதில் அதிக அளவு மெர்குரி இருக்க வாய்ப்புள்ளது.

பன்றி இறைச்சி
71.ஜீவ வர்க்கம் (மருத்துவ விளக்கம்).: பன்றி இறைச்சி.(வரிசை எண்.107.).

பச்சையாக இருக்கின்ற பன்றி இ றை ச்சியில் சா ல் மோ னெ ல்லா, ஈ கோலி மற்றும் லி ஸ் டெரியா போன்ற பாக் டீரியா க்கள் இருக்கின்றன. சமைக்காத பன்றி இ றை ச்சியை தொட்ட கத்தியில், பாத்திரத்தில் கூட இந்த ஒ ட் டு ண்ணிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. கண்டிப்பாக பன்றி இ றை ச்சியை 145 டிகிரி பாரன்ஹீட் வெ ப் பநிலையில் 3 நிமிடங்கள் சமைத்து சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் இந்த ஒ ட் டு ண்ணிகள் அ ழி ய வாய்ப்புள்ளது.

சிப்பிகள்
News : சிப்பிக்குள் முத்து ஏன் உருவாகிறது தெரியுமா? - how and why do  oysters make pearls? | Samayam Tamil

இந்த சிப்பிகள் தண்ணீரில் இருப்பதால் இதில் நிறைய பா க் டீரியா க்கள், வைரஸ்கள் வாழ்கின்றன. இதை நீங்கள் சமைக்காமல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து தான் சாப்பிடுகிறீர்கள். இது வை பிரோ ஸிஸ் என்ற தொ ற்றை பரப்புகிறது. மேலும் இது ஹெ படைடிஸ் ஏ வை ரஸை பரப்பி க ல் லீரல் நோ யை ஏற்படுத்துகிறது. எனவே சிப் பிகளை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.

அரைத்த மாமிசம்
பாதாமை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா? இனிமே  சாப்பிடாதீங்க | What are the Dangers of Raw Food? - Tamil BoldSky

எல்லாருக்கும் மட்டன் என்றால் பிடிக்காமல் இருக்காது. அதிலும் அதை கொத்து கறிபோ ட் டு ப ச் சையாக சில பேர் சாப்பிடுகிறார்கள். இதுவும் ஃபுட் பா ய்ச னிங் ஏற்பட காரணமாகிறது. ஏனெனில் இதில் ஈகோ லி பா க்டீரியா, சால் மோ னெல்லா போன்றவை இருந்து நம் உடல் நலத்திற்கு தொல்லை கொடுக்கிறது.

முட்டை
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

சமைக்காத முட்டையில் சால்மோனெல்லா உள்ளது. எனவே முடிந்த வரை முட்டையை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது. ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டையை கூட குளிர் போன பிறகு சமைத்து சாப்பிடுங்கள். ீசர் டிரஸ்ஸிங் அல்லது ஹல்லண்டிசைஸ் சாஸ் போன்ற டிஷ்களில் கூட முட்டையை சமைத்து சாப்பிடுங்கள்.

மாவுப்பொருட்கள்
What is starch? | 2019-04-09 | Baking Business

மாவு வகைகளை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது. அப்படியே சாப்பிடும் போது ஈ கோ லி பாக் டீரியா வயிற் றுக்குள் நுழைந்து வயி ற்று போக்கு, வா ந்தியை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மாவை வைத்து விளையாடினால் கூட கைகளை நன்றாக சுத்தம் செய்ய சொல்லுங்கள்.

உருளைக்கிழங்கு
வெங்காயம், முருங்கைக்காயை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலை 'திடீர்' உயர்வு -  காய்கறி விலைகள் சற்று குறைவு||Onions, Following the drumstick Sudden  increase in potato ...

உருளைக்கிழங்கில் பச் சை யாக தென்பட்டால் சாப்பிடாதீர்கள். ஏனெனில் அது சோல னைன் என்ற ந ஞ்சை குறிக்கிறது. இதனால் வயி ற்று போக்கு, கா ய்ச்சல், தலை வலி, வா ந்தி போன்றவை ஏற்படும். எனவே இந்த ப ச்சை பாகத்தை வெட்டி விட்டு கைகளை நன்றாக கழுவி விட்டு சமையுங்கள். அதே மாதிரி ப ச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

பீன்ஸ்
பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! | Health Benefits Of Eating  Green Beans - Tamil BoldSky

பீன்ஸ் யை பச்சையாக சாப்பிடுவது நல்லது கிடையாது. அதில் பீன் லே க்டின் என்ற புரோ ட்டீன் இருக்கிறது. இதை சமைக்கும் போது அது அ ழி ந்து விடும். அதுவே நீங்கள் அதை சமைக்காமல் சாப்பிடும் போது உ டம்புக்கு கே டு வி ளை விக்கிறது. எனவே பீன்ஸை 5 மணி நேரம் ஊற வைத்து 30 நிமிடங்கள் கொ திக்க வைத்து வேக வைத்து சாப்பிடுங்கள்.

லிமா பீன்ஸ்
மொச்சைக்கொட்டை பத்தி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...  தெரிஞ்சிக்கங்க | Lima Beans Nutrition Benefits And Simple Recipes - Tamil  BoldSky

சில தாவரங்களில் இயற்கையாகவே சயனைடு இருக்கும் அந்த வகையில் லி மா பீன் ஸில் இந்த சய னைடு காணப்படுகிறது. எனவே இந்த பீன் ஸை இரவில் 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்து சாப்பிடுங்கள்.

கசப்பு பாதாம்
Amazon.com : Bitter Almonds Raw Natural (Kernels) 200g Bag (7oz) : Edible  Seeds : Grocery & Gourmet Food

கசப்பு பாதாமிலும் சயனைடு உள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் விற்பனையை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிப்பு பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மரவள்ளி கிழங்கு
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி  || Tapioca price hike farmers happy in paramathi velur area

மரவள்ளி கிழங்கின் வேர்களிலும் இந்த சயனைடு காணப்படுகிறது. எனவே இந்த கிழ ங்கை நன்றாக சமைத்து சாப்பிடுவது மட்டுமே சிறந்தது. சமைக்காமல் சாப்பிட்டால் வ யி ற்று போ க்கு, வ யி ற்று வ லி, வா ந் தி ஏற்படக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *