கல்லூரி மாணவியின் வேற லெவல் நடனம் !! பார்பவர்களையே ஆட வைக்கும் வைரல் காணொளி !!

விந்தை உலகம்

எப்பேர்ப்பட்டவர்களையும் அசைய வைக்கும் தன்மை நடனத்துக்கு உண்டு. தற்போதைய காலங்களில் அதிகமான நடனங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றது. நம்முடைய தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடியாக இருப்பது நாட்டுப்புறக் கலைகள். என்று தான் கூறலாம். இந்தப் பாரம்பரிய கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழியும் நிலையில் இருப்பது கவலையளிக்கும் ஒரு செய்தி. ஆனாலும் ஆங்காங்கே சில கலைஞர்கள் தமது முதற்சியினால் இந்த கலைகளை வளர்த்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு தமிழ் பெண் ஆடிய நாட்டுப்புற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாட்டுப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கொண்டு செல்வதில் பல இளைஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்போது நடக்கும் பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் நமது நாட்டுப்புறக் கலைகள் தற்போதைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதே நேரங்களில் தற்பொழுது டிவி நிகழ்ச்சிகளிலும் இந்த கலைகளை வளர்க்கும் வண்ணம் பலர் முயன்று வருகிறார்கள். தற்பொழுது பரவி வரும் காணொளி ஒன்றில் கல்லூரி மாணவியின் வேற லெவல் நடனம் ஓன்று பார்பவர்களையே ஆட வைக்கும் படியாக உள்ளது அந்த காணொளி காட்சி யை பாருங்கள் ////

 

 

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது /////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *