லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும்படி பெண்ணொருவர் செய்த செயல் !! இப்படி ஒரு திறமை யாருக்கு தான் வரும் !!

விந்தை உலகம்

திறமைக்கு வயசு இல்லை என்று கூறுவார்கள்.தற்போதைய காலங்களில் எல்லாம் சிறுவர் தொடங்கி பெரியோர்வரை அதாவது வயோதிபர் வரைக்கும் தங்களது திறமைகளை நிரூபித்தது வருகிறார்கள். அதே நேரத்தில் தற்பொழுது எல்லாம் அதிகமாக பெண்கள் தங்களது திறமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். முன்னைய காலங்களில் எல்லாம் திறமையை வெளிப்படுத்த கண்டிப்பாக ஒரு மேடை தேவை படுகிறது. ஆனால் இன்று அந்த மேடை இணையதலமாக மாறி அநேகருடைய திறமைகளை காண்பதற்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது இதனை சரியாக [பயன்படுத்தி கொள்ளுவார்கள் வளர்ந்து கொண்டு தான் உள்ளார்கள்.

 

அந்த வகையில் தான் தற்பொழுது பெண்ணொருவரின் திறமை பார்ப்பதற்கு ஆ ச் ச ர் யத்தையும் வி ய ப் பையு ம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குறித்த பெண்ணொருவர் ஒரு பாடலுக்கு நடனம் செய்கிறார். அதுவும் ஒரு கதிரையின் மேல் ஏறி நின்று நடனம் செய்வது மட்டுமில்லாது. அதிலிருந்து செய்யும் சாகசம் தம் பார்ப்பவர்களை வில்யாப்பில் ஏற்படுத்தியுள்ளது.

 

கண்டிப்பக்க இந்த பெண்ணுக்கு பரட்டை சொல்லி தான் ஆகணும். ஏனென்றால் சாதாரணமாக சாகச நடனங்கள் செய்பவர்கள் எவரும் பிளாஸ்டிக் கதிரையில் நடனம் செய்வதில்லை அது அவ்வளவு இலகுவானதும் இல்லை ஆனால் இந்த பெண் துணிச்சலாக செய்யும் இந்தநடனம் மற்றும் ச காசம் ரசிக்கும் படி உள்ளது

 

  

அதை நீங்களே பாருங்கள். வீடியோ காட்சி கீழே கொடுக்க பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *