கை உ டைந்த நிலையிலும் திறமைக்கு குறைகள் ஒரு த டை அல்ல என்பதை வெளிப்படுத்திய சிறுமி !! இந்தப் பெண்ணின் திறமையை பாருங்க !!

விந்தை உலகம்

சூழ்நிலையில் அதிகமானவர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற மணபான்மையுடனே அதிகம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே சரியான வாய்ப்பும் மேடையும் அமைந்து விடும் என்பது ஒரு சிலருடைய எண்ணமாக கூட இருக்கிறது. பொதுவாக சிறு சிறு குறைகள் உள்ளவர்கள் தம்மால் எதுவும் சாதித்து விட முடியாது என்ற மனநிலையில் இருப்போருக்கு இந்த சிறுமியின் செயல் ஒரு உதாரணமாக உள்ளது, இந்த சிறுமியின் செயலால் திறமைக்கு ஊனமோ தடைகளோ ஒரு பொருட்டு இல்லை என்பதை நிரூபித்து காட்டுகிறது.

 

தற்பொழுது வைரல் ஆகி வரும் குறித்த வீடியோ காணொளி ஒன்றில் ஒரு சிறு பெண்ணின் திறமையை பலரும் பாராட்டி வருவதுடன். மற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது குறித்த காணொளியில் தன்னுடைய கை உடைந்த நிலையிலும் பெண்ணொருவர் செய்த நிகழ்வு பலரையும் கவர்ந்துளளது.

 

குறித்த பாடல் ஒன்றின் வரி ஒன்றுக்கு பெண்ணொருவர் தனது கை உடைந்த நிலைமையிலும் நடனம் செய்வது பலரையும் வியப்படைய செய்துள்ளது. தற்பொழுது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அந்த காணொளியை நீங்களும் பாருங்கள் கட்டாயம் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

 

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *