குழந்தை பிள்ளைகளில் ஒவ்வொரு செயலும் பெரியவர்களை ரசிக்க வைத்து விடும். அது எந்த வீடுகளில் இருக்கும் குழந்தை பிள்ளைகள் என்றாலும் அவர்களின் செயட்பாடுகள் மற்றும் குறும்புகள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அதிகமாக கவலை நேரங்களில் குழந்தைகளின் முகத்தை பார்த்தால் போதுமாம் எல்லா கவலைகளும் மறந்து விடும். பொதுவாகவே எந்த விதமான கபடமும் இல்லாதவர்கள் என்றால் அது குழந்தைகள் மட்டுமே. இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தை பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம் என்று கூறுவதுண்டு அந்தளவுக்கு சிறு குழந்தைளின் செயலும் எண்ணமும் காணப்படும்.
சிறு குழந்தைகள் கொடுக்கும் ரியாக்ஷன் ஒவ்வொன்றும் வேற லெவெலில் தான் காணப்படும். அந்தளவுக்கு ஒவ்வொரு எஸ்பிரெக்ஷன் தங்களின் முகத்தில் காட்டுவார்கள். அந்த வகையில் இங்கு ஒரு சிறு குட்டி பாப்பா தனக்கு காது கு த்து நேரத்தில் கொடுக்கும் ரியாக்ஷன் தான் இப்பொழுது வேற லெவெலில் வைரல் ஆகி வருகிறது.
குழந்தையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது இந்த குழந்தையின் செயல். இதனாலேயே இந்த காட்சியை வைரலாக்கி வருகிறார்கள். அந்த காட்சியை நீங்களும் பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ …….