காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை !! சுவாரசிய காதல் காட்சி மிஸ் பண்ணிடாதீங்க !!

விந்தை உலகம்

காடுகளில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை பெரும்பாலும் பார்க்க முடியாது ஏனெனில் அங்கு செல்வது சுலபமான விடயமும் அல்ல. அதிகமான நேரங்களில் விலங்ககளை நாம் பூங்கா மற்றும் சரணாலயங்களில் தான் கண்டிருப்போம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிருருகங்கள் விலங்குகளுக்கிடையே நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை பார்த்து மகிழ்ந்து இருப்போம்.ஆனால் இங்கு ஒரு காட்சியில் அடர்ந்த காடு ஒன்றில் காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை ஒன்றின் சுவாரசிய காதல் காட்சி தான் வைரல் ஆகி வருகிறது.

 

தற்போதைய காலங்களில் விளக்குகளின் செயல்களை காண்பதற்காக காட்டின் நடுவில் கண்ணாடி அமைக்கப்பட்டு விலங்குகளின் செயற்பாடுகளை வீடியோ பதிவு செய்து வருகிறார்கள் அப்படி ஒரு வீடியோவில் தான் தன்னுடைய உருவத்தினை கண்ணாடியில் கண்டு வியந்து போன ஒரு சிறுத்தையின் செயல் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

 

ஆரம்பத்தில் கோபப்பட்டு செயல்படும் இந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் அங்கிருந்து செல்ல மனமில்லாது அந்த இடத்திலேயே தரித்து அமர்ந்து விடுகிறது. அதன் பின்னர் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்து அன்பு மழை பொழிவது போல இந்த சிறுத்தையின் செயல் காணப்படுகிறது. தன உருவத்தை இக்கண்டு கொஞ்சுவது போல இறுதி கட்சியில் காணப்படுகிறது,

 

பின்னர் கண்ணாடியின் மாரு முனை வந்ததும் ஒரு ஏமாற்றத்தை காண்பது போலவும் பின்னர் கண்ணாடியை பார்த்து காதல் மலை பொழிவதைப்போல காணப்படுகிற அதே நேரத்தில் அதிகமானவர்களுக்கு இந்த காட்சி ரசிக்கும் படி காணப்படுகிறது. அதை நீங்ககளே பாருங்களேன்,

 

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *