நடனம் என்பது அனைவராலும் ரசிக்க படும் ஒன்றாக இருக்கிற போதிலும், இதில் பல்வேறு வகை பிரிவு நடனங்களை காணலாம். தற்போதைய காலங்களில் எல்லாம் அலுவலகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடனம் செய்வது இயல்பானதாக மாறி விட்டது என்றே சொல்லலாம். சமீப காலமாக பொது விழாக்கள் மற்றும் கல்லூரி விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கல்லூரி மாணவிகளின் அசத்தலான கு த் தா ட் டம் ஒன்று இடம் பெறுகிறது.
இதில் ஆரம்பத்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக நின்று நடனம் ஆடுகின்றார். ஏனைய மாணவிகள் அருகில் இருந்து அவருக்கு உற்சாகப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக ஏனைய மாணவிகளும் அவருடன் இணைத்து கு த் தாட்டம் போ டுகிறார்கள் . இதனுடைய காணொளி தற்பொழுது இணையங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
பார்ப்பதற்கு ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் அவர்களின் நடன அமைப்பை ஒழுங்கு செய்த விதம் அருமையாக இருப்பதாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள், வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ …..