ஒ ட் டு மொ த் த புலி கூட்டமும் சேர்ந்து சுற்றி வளைத்த கார் !! என்ன காரணம் என்று தெரியுமா !!

விந்தை உலகம்

புலி என கூறியதும் உடனடியாக நம் நினைவிற்கு வருவது பயம் என்று தான் கூறலாம். காடுகளில் வாழும் புலிகள் ஊர் மலைகளுக்கும் வந்து விடுகின்ற போது ஏற்படுத்தும் சேதங்களை நாம் அறிந்து இருப்பதாலேயே இந்த உணர்வு ஏற்பட்டு விடும், அதே நேரம் நாம் புலிகளை மிருக காட்சி சாலைகளில் பார்க்கின்ற போதும் அருகில் செல்வதற்கு ஒரு வித தயக்கம் காணப்படும். ஒரு புலிக்கே இந்தளவு பயஉணர்வு வரும் என்றால் இங்கே ஒரு கூட்டமே சேர்ந்து ஒரு காரை சுற்றி வளைத்த நிகழ்வு ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

 

முன்னைய பழ மொழியில் கூறுவார்கள் புலி பசித்தாலும் புல் சாப்பிடாது என்பதாக சொல்ல கேள்வி பட்டு இருப்போம் அல்லவே. அது போல தான் இங்குள்ள புலிகள் ஒவ்வொன்றும் பசியுடன் காணப்படுகிறது. இந்த பசியின் காரணமாக தான் இந்த புலி கூட்டம் எல்லாம் சேர்ந்து காரை சுற்றி வளைக்கின்றது.

 

பசியுடன் இருக்கும் அந்த புலிகளுக்கு அந்த காரில் இருந்தவாறே இரையை தூக்கி வீசுகிறார்கள். பசியினால் ஒவ்வொரு புலியும் மாறி மாறி பாய்ந்து சாப்பிடுகின்றது. அதே நேரத்தில் தமக்கான இறை அந்த காரில் தன உள்ளது என்பதை உணர்ந்து அந்த காரை சுற்றியே ஓடிக்கொண்டு இருக்கின்றன.

 


நல்ல வேளையாக காரில் இருப்பவர்களுக்கு எந்த விதமான பா தி ப் புகளும் ஏற்பட வில்லை. ஏனெனில் பசியின் காரணமாக எல்லா புலிகளும் இணைந்து இருந்தால் காரில் இருப்பவருடைய நிலைமை யோசிக்கவே தேவை இல்லை. அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள். வீடியோ கீழே கொடுப்பபட்டுள்ளது.

 

வீடியோ …..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *