அதிகமானவர்களால் கடல் உணவுகளில் விரும்பி சாப்பிடும் உணவாக மீன்கள் காணப்படும். அதே நேரத்தில் கடல்களில் அதிகமாக பிடிக்கப்படுவது இவ்வகை மீன்கள் தான். மக்களால் அதிகமா விரும்பப்படும் ஒன்றாகவும் மீன்கள் காணப்படுகிறது. கிராம புறங்களில் எல்லாம் மீன்கள் சாப்பிடுவதையே ஒரு ரசனையாக கொண்டுள்ளார்கள். மீனை சாப்பிடுவதை தவிர அது பற்றிய ஆராய்ச்சியில் யாரும் ஈடுபட மாட்டார்கள். ருசியாக சாப்பிட்டால் போதும் என்று இருப்பார்கள். இங்கு ஒரு மீன் தொழிற்சாலையில் இடம் பெரும் மீன்கள் பற்றிய வீடியோ தான் வைரலாகி வருகிறது.
அதாவது புதியவகை தொழிநுட்பத்தில் மீன்களை வளர்ப்பதில் இருந்து நுட்பமாக இதனை செய்து வருகிறார்கள். அதிலும் மீன் முட்டைகளை பாதுகாக்கும் முறைகள், அவற்றினை பராமரிக்கும் விதங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு மீன் வயிற்றை Kiliththu பார்த்த போது வியக்கும் வகையில் காணப்படுகிறது.குறித்த மீனின் வீடியோ மற்றும் தொழிற்சாலையின் காட்சிகள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கீழே ………..