தாகத்துக்கு தண்ணீர் குடிக்க சென்று டேமில் சிக்கிய யானை.. எப்படி காப்பாத்துறாங்க பாருங்க.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி..!

காணொளி

வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன

எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம்.

வேலைக்குச் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி மனிதர்கள் மட்டுமே காயம் படுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சாதாரணமாக தாகத்துக்கு தண்ணீர் குடிக்கப்போய் மிருகங்களே ஆபத்தில் சிக்கிக் கொள்வது உண்டு.

இங்கேயும் அப்படித்தான் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக டேம் பகுதிக்கு வந்தது. அப்போது மதகில் சிக்கிக் கொண்டது. உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வஎது டேமில் சிக்கிய யானையை மீட்டனர். அதுவும் படிப்படியாக இதை செய்து முடிக்க முழுதாக 20 நிமிடங்கள் ஆனது. இதுதொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *