ஒரு கை உடைந்த நிலையிலும் இந்த சிறுமி செய்யும் சாதனையை பாருங்க!! நீங்களே வாழ்த்துவீங்க..!

காணொளி

தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எந்த சூழலிலும் வாழ்வை எதிர்கொள்ள முடியும். தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவுமே ஒரு குறையாக இருக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் யானைக்குப் பலம் தும்பிக்கையில் என்றால் மனிதர்களுக்குப் பலம் நம்பிக்கையில் எனச் சொல்கிறார்கள். தன்னம்பிக்கை என்கிற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் வாழ்வில் எந்த வெற்றியும் வந்து சேராது. இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு இளம்பெண் கீழே விழுந்து அறுவை சிகிட்சை செய்து இருக்கிறார். கை ஒடிந்த நிலையில் அவர் கையில் கட்டு போட்டிருக்கிறார்.

ஆனால் இந்த சூழலிலும் அவர் மனம் தளராமல் முக்கால பாடலுக்கு டைவ் அடித்து ஆடுகிறார். அதிலும் உடைந்த கை தரையில் படாமல், எந்த சேதமும் ஆகாமல் அந்தப் பெண் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே ஒருநிமிடம் பாருங்கள். அசந்துப் போவீர்கள்.

வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன

எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *