உரிமையாளருடன் உற்சாகமாக துள்ளி குதித்து நடனமாடும் எருமை.. வி ய ந் துபோன பார்வையாளர்கள் !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் சுவாரசியமும் வி ய ப்பில் அதிகரிக்கும் தற்போதைய காலங்களில் உலகில் நாடாகும் நிகழ்வுகள் நினைத்ததை விடவும்  அதிகமாக வைரல் ஆகி விடுவது  உண்டு.  அதிலும் தற்போதைய சூழ்நிலைகளில் நடனங்கள்  போன்ற விடீயோக்கள் மிக வைரலாகி மக்களால் மிகவும் ரசிக்கப்படுவது இயல்பாக மாறி விட்டது என்றே கூறலாம் . அந்த  வகையில் தான் தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி  உள்ளது.  அதாவது தன்னுடைய உரிமையாளருடன் உற்சாகமாக துள்ளி கு தித்து நடனமாடும் எருமை பார்த்து பார்வையாளர்கள் வி ய ந்து போகிற அளவுக்கு  அந்த நடனம் உள்ளது.

 

குறித்த வீடியோ காட்சியில் பெண் ஒருவர் எருமை மாட்டுடன் நடன மாடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது உத்திரப்பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் எருமை மாட்டிற்கு முன்னால் நின்று கொண்டு நடனம் ஆடுகின்றார் இதைக் கண்ட எருமை மாடு தலையை அசைத்து கு திக்கிறது. மீண்டும் அந்த பெண் தோலக் பாஜ்தா என்ற பாட்டு பாடுகிறார்.

 


இம்முறை எருமை மாட்டையும் தான் ஆடுவது போல ஆட சொல்கிறார். எருமை மாடு இம்முறை மிக வேகமாக கு தித்து தாவுகிறது எருமை மாட்டை சுற்றி நிற்கும் குழந்தைகள் கை தட்டி உற்சாகம் செய்கிறார்கள். இசை வரும் திசை நோக்கி சென்று மேலும் கீழும் எருமை மாடு துள்ளி கு திக்கிறது. இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 


அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களே பாருங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *