13 பேர் மட்டும் வாழ்ந்த ஆச்சரியமான கிராமம்!! தற்போது என்ன ஆனது தெரியுமா?

காணொளி

ஒரு கிராமம் என்கிற போது கிட்டதட்ட 300 வரையில் வசிப்பார்கள். அப்பொழுதான் அதை ஒரு கிராமம் என்றே கூறலாம். ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் அமைந்துள்ளது கோரிப்போ என்ற கிராமத்தில் தற்போது வெறும் 13பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆரம்பத்தில், காலத்தில் 300 பேர் வரை வசித்து வந்துள்ளனர். 13பேரில் மூவர் கிராமத்தை காலி செய்ய முடிவெடுத்த நிலையில் தற்போது சனத்தொகை 1௦ ஆக குறையும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த கிராமத்தை மிகப்பெரிய ஹோட்டல் வளமாக மாற்ற நிறுவனம் ஒன்று முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டது.

ஹொட்டல் வளாகமானது பொதுமக்கள் பயன்படுத்த 2௦18 இளவேனிற்காலம் முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹொட்டலில் ஒரு இரவு தங்க £75லிருந்து £91 வரை பணம் வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *