நடுக்காட்டில் கூடாரம் அமைத்தவனுக்கு விருந்தாளியாக வந்த சிங்கம் !! என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க !!

விந்தை உலகம்

காட்டுக்கு ராஜ என்றாலே ஞாபத்திற்கு நமக்கு வருவது சிங்கம். என்னதான் நாட்டை நாம் ஆண்டு வந்தாலும் எவ்வளவு தான் நவீன வளர்ச்சி வந்தாலும், காட்டுக்கு ராஜா சிங்கம் தான். சிங்கத்தின் கம்பீரத்திற்கு இணையாக எந்த விலங்கும் இருக்க முடியாது. அப்படி கட்டுக்குச் சேற்று விட்டால் நாம் நினைத்த படி எல்லாம் இருந்து விட முடியாது. அப்படி இரு சுற்றுலா பயணி ஒருவர் காட்டினும் கூடாரம் அமைத்து இருந்தவருக்கு அந்தந்த சமபவம் வைரலாக பரவி வருகிறது,

 


தற்போதைய காலங்களில் எல்லாம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் போது, அதிகமானவர்கள் காடுகளை நோக்கி தான் அவர்களின் பயணம் இருக்கும். அப்படி செல்லும் போது நேரம் தாமதமாகிவிட்டால் காட்டும் நடுவே தங்கி விடுவது வழமையான ஒன்று,

 


அப்படி இவர்கள் தங்குவதற்காக கூடாரம் அமைத்து இருப்பார்கள். இங்கு குறித்த விடியோவில் கூடாரம் அமைத்து தாக்கியவர்களுக்கு விருந்தாளியாக காட்டின் ராஜ சிங்கம் வந்துள்ளது. தற்பொழுது அந்த காட்டில் நடைபெற்ற ச ம் ப வ ங் கள் தான் அங்கிருந்த இன்னொரு நபரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவு இடப்பட்டுள்ளது

 


இந்த வீடியோ தற்பொழுது வைரால பரவி வருகிறது. அந்த காட்சிகளை நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *