யாருப்பா இந்த புது பெயிண்டர் … இப்படியெல்லாம் ஒரு பெயிண்டரை வாழ்நாளில் யாருமே பார்த்திருக்க மாட்டாங்க !!

விந்தை உலகம்

செய்யும் தொழிலே தெய்வம் என கூறுவார்கள். ஏனெனில் ஒவ்வொருத்தருக்கும் தாம் செய்யும் தொழில் தான் புனிதமானது. அதே நேரத்தில் இவர்கள் எந்த ஒரு வேலை செய்தாலும் அதை ரசித்து செய்தால் அதனால் ஏற்படும் மன திருப்தி என்பது ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசமானது, ஏனெனில் சாலையோரத்தில் வெயிலில் நின்றபடியே கட்டிட வேலை செய்பவரைப் பார்த்து செல்போனில் பாடலின் இசைக்கு ஏற்ப வேலை செய்வார். விவசாயம் செய்வோர் மற்றும் வயலில் நாற்று நடும் பெண்களும் கூட அழகாக பாடல் பாடி வேலை கழிப்பே தெரியாமல் செயல்படுவார்கள்.

 

அந்த வகையில் குறிப்பிட்ட காணொளி ஒன்றில் ஒரு பெயிண்டர் வேற லெவலில் செயல்படுகிறார். குறித்த அந்த பெயிண்டர் அந்தரத்தில் கட்டியிருக்கும் கயிறில் தொங்கியபடி ரொம்பவே ரசனையோடும், ஜாலி மூடிலும் பெயிண்ட் அடிக்கிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

 

அந்த காட்சிகள் அநேகரால் பகிரப்பட்டு வைரல் ஆகி உள்ளது ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *