எல்லோரும் அறிந்த பொதுவான கருத்துப்படி உலகின் அ தி ச ய ங்கள் 7 என கூறி வந்தார்கள். ஆனால் உலகத்தின் அதிசயங்கள் என்ற கணக்கு ஒரு புறம் இருக்க. அந்த எண்ணிக்கையையும் தாண்டி செல்கிறது சில இடங்களில் நடக்கும் நிகழ்வுகள். இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் தோன்றும் அளவுக்கு உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன. நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் வித்தியாசமான் கோணத்தில் இங்க உலகின் நடப்புக்கள் போய்க் கொண்டு இருக்கிறது.
அதாவது இன்றைய நவில யுகத்தில் எதையுமே நம்ம முடியாதியு என தோன்றும் சில நிகழ்வுகள் மற்றும் கதைகளின் மத்தியில் அங்கங்கே நம்மையும் வி ய க் க வைக்கும் படி சி நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அதையும் நான் கேட்கின்ற பொது அதை இலகுவில் நம்பி விடுவதில்லை,
ஆனால் ஒரு நிகழ்வை நாம் நேரடியாக பார்க்கின்ற பொது கட்டாயம் நம்பி தானே ஆகணும். ஏனென்றால் நமது கண்களினால் ஒன்றை பார்க்கின்ற போது தான் அதிகமானவர்கள் நம்பிக்கை எனும் அடுத்த கட்டத்துக்குள் நகர்கிறார்கள்.
கீழே உள்ள விடியோவை பாருங்கள். உங்களுக்கே புரியும்…..