மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை உ யி ரி ன ம்.. வி ய ந் து போன மக்கள்

விந்தை உலகம்

தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இங்கு மட்டும் 3, 600-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.மேலும், அரியவகை உ யி ரி ன ங் களில் கடல் பசுக்களும் ஒன்று. இத்தகைய கடற்பசுக்கள் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.இதனால், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் விரித்த வலையில் சிக்கிய அழகிய குட்டி கடல் பசுவை மீனவர்கள் அரவணைத்து மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

 

பொதுவாக கடலுக்கு தொழிலுக்கு செல்பவர்கள் அவர்களின் கடல் தொழிலில் பல்வேறுபட்ட அரியவகை  உ யி ரி னங்கள் இவர்களிடம் அகப்பட்டு விடுவது வழமையான ஒரு நிகழ்வாகும்.   இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் இவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவது வழமை.

 

அதைப்போல தான் இவர்களும் குறித்த அரியவகை உயிரினங்களில் ஒன்றான இந்த கடல் பசுவை மீண்டும் கடலுக்குள் விட்டனர்.இதனைத் தொடர்ந்து, கடல் பசு துள்ளி குதித்தபடி கடலுக்குள் நீந்தி சென்ற ச ம் ப வ ம்  அனைவரையும் மகிழ செய்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *