நம் இந்தியக் காடுகளில் மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கும் அனைத்து காடுகளிலும் பலவகையான மிருகங்கள் வாழ்ந்து வருகின்றனர் அதிலும் நான் சிறுவயதிலிருந்து காட்டுக்கு ராஜா சிங்கம் தான் என்று நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்து இருப்பார்கள் ஆனால் காட்டுக்கு ராஜா சிங்கமாக இருந்தாலும் ஆனால் உண்மையில் பலமுள்ள மிருகங்களாக பலவகையான மிருகங்கள் சிங்கத்தை விட பல மடங்கு பலத்துடன் நமது இந்திய காடுகள் மட்டும் இன்றி உலக நாடுகளில் உள்ள மிக பெரிய காடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இதிலும் சிறப்பம்சமாக எல்லா மிருகங்களை விட அதிக நாட்கள் வாழ கூடிய மிருகமாக யானை இருந்து வருகிறது
இது இவ்வாறு இருக்க காட்டில் வாழும் மிருகங்களில் அதிக பலம் உடைய மிருகமாக யானை திகழ்ந்து வருகின்ற நிலையில் தன்னைவிட எடை அதிகமுள்ள பொருட்களைக் கூட தூக்க முடியும் என்ற அளவு மிகவும் பலமுள்ள மிருகமாக வாழ்ந்து வருகின்றது. இப்படிப்பட்ட யானை சில சிலர் செல்லப்பிராணிகள் ஆகவும் மிருக காட்சிகள் வழக்கமாகும் இன்றளவில் வாழ்ந்து வருகின்றனர்
அந்த வகையில் யானையிநை கடவுளின் வாகனமாகவும் வளர்க்கும் வழக்கமும் நம் இந்தியாவில் இருந்துதான் வருகிறது. இவ்வாறு வளர்க்கும் இரண்டு கோவில் யானைகள் மதம் பிடித்து ஒன்றே ஒன்றை ச ண்டை பிடிக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது இப்படி மதம் பிடித்த இரண்டு யானைகளும் ஒன்றே ஒன்று மோதிக்கொண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மட்டுமின்றி கூடிநின்ற வேடிக்கை பார்க்க வந்த அனைவரையும் மிக ஆக்ரோஷத்துடன் செல்லும் காட்சியும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது,
புதுக் காட்சியானது இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த வீடியோ காட்சி இதுபோன்று வீடியோக்களை பார்வையிட எமது இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.