எப்பொழுதுமே அதிஷ்டம் ஒருவருக்கு கிடைத்து விடாது. எவ்வளவு தான் முயற்ச்சி செய்தலும் நாம் நோயினைக்கும் அதிஷ்டம் அது கிடைக்க வேண்டிய நேரத்தில் மட்டுமே கிடைக்கும். சில பேர் அதிஷ்டம் கிடைக்க்க வேண்டும் என்பதற்காக என்னவென்னவோ எல்லாம் செய்வார்கள். அதில் ஒன்றாக கருதப்படுவது தான் இந்த நவரத்தின மோதிரம். பொதுவாக இது எல்லோருக்கும் பொருந்துமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். இவ்வாறான நவரத்தின மோதிரம் எல்லோருடைய வாழ்க்கையிலும் செல்லவாக்கு செலுத்தப்டுகிறது. ஆனால் அதிஷ்டம் அப்படி இல்லை
நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று கூறப்படுகின்றது.அந்த வகையில் நவரத்தினங்கள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை ஆகும்.மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம்.தற்போது எந்த நோய்க்கு எந்த நவரத்தினம் அணியலாம் என்று பார்ப்போம்.
மாணிக்க கல் – இதயக் பிரசனையை நீக்கும் வெண்முத்து – தூ க் க மின் மை யைப் போக்கும் பவளம் – கல்லீரல் பிரசனையை அகற்றும். மரகதம் – நரம்புக் பிரச்சனையை குணமாக்கும் வைரம் – இனவிருத்தி உறு ப் புகளில் ஏற்படும் பிரசனையை சரிசெய்யும்.
வைடூரியம் – சளி, கபம் போன்றவற்றைப் போக்கும் புஷ்பராகம் – வயிற்றுக் பிரச்சனையை குணமாக்கும் கோமேதகம் – வாயுக் பிரச்சனையை அகற்றும் நீலம் – வாதநோயைக் குணமாக்கும்.