இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் மணந்த காதலன் !! வைரலாகி வரும் நிகழ்வு !!

விந்தை உலகம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே காணப்பட்டாலும் தற்போதைய நவீன உலகில் மாற்றம் மட்டுமே மாறாது போல உலகம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது, தற்பொழுது அங்கங்கே நடக்கும் நிகழ்வுகள் நம்மை வி ய ப் பி ல் மட்டுமில்லை கேள்விகளையயும் நமக்குள் ஏழ வைக்கிறது, அந்த வகையில் தான் தற்பொழுது ஒரு நிகழ்வு நடைபெற்றுளளது. அதாவது இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த காதலனின் செயல் அநேகரிடையே வி ய ப் பை யும் ஆ ச் ச ர் ய த்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படியெல்லாம் நடக்குமா என்ற கேள்விக்கு இடையிலும் இது பற்றி வினாக்களும் தற்பொழுது எழுந்த வண்ணம் உள்ளன.

 


இந்தியாவில் காதலன் தன்னுடைய இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.சத்தீஸ்கரை சேர்ந்தவர் சாந்து, விவசாயியான இவர் ஓராண்டுக்கு முன்னர் சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தவும் தொடங்கினார்,

 


இதேவேளை ஒரு மாதம் கழித்து ஹசீனா என்ற பெண்ணுடன் சாந்துக்கு காதல் மலர்ந்தது. இவரையும் வீட்டுக்கு அழைத்து வந்ததுடன், மூவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர். இந்நிலையில் தற்போது ஓராண்டு கழித்து காதலிகள் இருவரையும் ஒரே மேடையில் வைத்து கரம் பிடித்துள்ளார் சாந்து. மணமகனும், மணமகள்களும் ஒன்றாக வாழ்கிறார்கள்,

 


அவர்களுக்கு இடையே எந்த வா க் கு வா தமும் இல்லை என்று கிராமத்தில் உள்ளவர்களே ஆ ச் ச ரியப்பட்டு போனார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *