இந்த இளம் பெண்ணுக்கு அந்த நாய் செய்த காரியம் பார்பவர்களை வாயில் கை வைத்து ரசிக்க வைத்த வீடியோ

காணொளி

பலவகையான மிருகங்கள் நாம் வாழும் இந்த உலகத்தில் வாழ்ந்து இருந்தாலும் அதிலும் எல்லா மிருகங்களிலும் காட்டில் வாழும் மிருகங்கள் ஆகவே இருந்து வருகிறது ஆனால் பெரிதளவு நாம் கேள்விப்பட்டு இருக்காத விடயமாக காட்டில் வாழும் மிருகங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் மிருகங்கள் மிக மிக அரிது என்றுதான் கூறவேண்டும் ஆனால் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் மிருகங்கள் காட்டில் வாழ்வது குறைவாகவே இருந்து வருகிறது. இது இவ்வாறு இருக்க வீட்டில் நாம் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் மிருகங்களில் நாய் பூனை என்ற இரண்டு செல்லப் பிராணிகள் உள்ளடங்கும் இவை இரண்டும் பொதுவாக எல்லா நாடுகளிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த 2 செல்லப்பிராணியாக வீட்டில் நாய் பூனை வளர்க்கப்பட்ட வந்தாலும் இவை இரண்டும் காடுகளில் வாழ்வது குறைவு நாய் பூனை இந்த இரண்டு மிருகங்களில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் நாய் ஒரு நன்றி உள்ள ஒரு மிருகமாகவே கருதி பல கதைகளை நமக்கு சொல்லி இருப்பார்கள்.

இவ்வாறு நாய் நன்றியுள்ள மிருகமாக அழைக்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் நாம் சாதாரணமாக எங்களது வீட்டில் இதனை நம் கண் கொ ள் ளாகாட்சியாக பலமுறை பார்த்து ரசித்திருப்போம் அதாவது வீட்டைக் காவல் கா ப்பதற்கு இந்த நாய் மனிதர்களைவிட மிகவும் முன்புறமாக தன் எஜமானுக்கு விசுவாசமாக இருக்கும்.

இதேபோன்று தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவை பெ-ண்-ணொ-ரு-வர் துவைத்த துணியை வெயிலில் உளற விடுவதற்காக முயற்சி செய்கிறார் அவ்வாறு முயற்சி செய்யும் பெ-ண்-ணுக்கு உதவியாக ஒரு நாய் துவைத்த துணியினை தன் முதுகின் மேல் சுமந்து வந்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது இதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் இதனை ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *