இப்படியொரு நட்பை தளபதி படத்தில் கூட பார்த்திருக்க மாட்டீங்க !! நடக்க இயலாத நாயும் பறக்க முடியாத புறாவினதும் அ ச த்த லான காட்சி !!

விந்தை உலகம்

நட்பு என்பது எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஏற்படும் ஒரு புரிதல் அல்லது ஒரு பிணைப்பு தான் நட்பு என்று கூறுவார்கள். ஏனென்றால் இந்த உறவுக்குள் மட்டும் தான் அப்படி ஒரு புரிதலும் அன்பும் காணப்படும். நட்பை பற்றி கூறுவதாயின் கூறிக்கொண்டே இருக்கலாம் அந்தளவுக்கு நட்பு பற்றி கூற ஆயிரம் வார்த்தைகள் உண்டு. இந்த நட்பு என்பது பொதுவாக மனிதர்களையும் தாண்டி விலங்குகள் பறவைகளிடத்திலும் நாம் இந்த நட்பின் அன்பை  பார்க்க முடியும். அந்தளவுக்கு ரசிக்கும்படி இருக்கும்

 


மனிதர்களின் நட்பை விட வித்தியாசமானது தான் இந்த நட்பு எனவும் கூறுவார்கள். மனிதர்கல் ஒரே இனத்தினை சேர்த்தவர்கள். ஆனால் வெவ்வேறு இனத்தை சார்ந்த விலங்குகள் பறவைகளிடத்தில் காணப்படும் நட்பு என்பது பொதுவாக மக்களால் வி ய ந் து பார்க்கப்படும் காரியம் என சொல்லலாம்.

 


அப்படி ஒரு நட்பு தான் இங்கும் காணப்படுகிறது. ஒரு அழகான குட்டி நாய் ஒன்றுக்கும் புறா ஒன்றுக்கும் இடையில் காணப்படும் ஒருவித அன்பு பிணைப்பு ஓன்று தான் தற்பொழுது வைராலாகி வருகிறது பார்ப்பவர்களை ரசிக்கும் படியாக குறித்த வீடியோ செம்ம வைரலாக வளம் வருகிறது

 


அதன் காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *