மனைவி கேட்ட கேள்வியில் திக்குமுக்காடி போன கணவன் !! வைரலாகி வரும் செம்ம வீடியோ காட்சி !!

விந்தை உலகம்

உறவு முறைகளில் இனிமையானதும் அடிக்கடி பிரச்சனைகள் எழும் உறவு முறை என்றால் உடனே சொல்லி விடலாம் அது கணவன் மனைவி உறவு என்று, ஏனெனில் இந்த உறவுகளுக்குள் எப்பொழுதுமே பிரச்சனைகளாக தான் இருக்கும். அதே நேரத்தில் மிகவும் நெருக்கமானது ம் அடிக்கடி அன்பினை பரிமாறிக்கொள்ளும் உறவு எது என்றால் அதுவும் இந்த கணவன் மனைவி உறவு முறை என சொல்லி விடலாம். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் நிகழ்வுகள் எப்பவும் சுவாரசியமாக இருக்கும், அதிலும் காதல் ஜோடிகளின் நிகழ்வுகள் சொல்லவே தேவை இல்லை. இங்கும் அப்படி தான் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.

 

அதாவது பொதுவாக ஆண்கள் உணவு என்று வரும் போது எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அப்படி தான் இங்கும் குறித்த வீடியோவில் உள்ள கணவரும் வேணும் என்றே மனைவியுடன் குறைகளை அடுக்கி கொண்டே போகிறார்.

 

அந்த மனைவியும் பொறுத்து பொறுத்து பதில் சொல்லச் சொல்ல மீண்டும் மீண்டும் திரும்ப குறைகளை கூறிக்கொண்டு இருக்கிறார் தற்பொழுது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் சு வா ர சிய மான இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாகி வருகிறார்கள்

 

அதன் காட்சிகள் நீங்களும் பாருங்க .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *