சப்பாத்தி பிரியர்களுக்கு இதோ athirchiயூட்டும் காட்சி !! யாரெல்லாம் விரும்பி சாப்பிட்டு இருக்கீங்க !!

விந்தை உலகம்

மனிதனுடடைய வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது உணவு ஆகும். எல்லோருமே உணவுக்காக தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ,ஆனால் எல்லோருக்குமே சரியான உனக்கு கிடைக்கிறதா என்றால் இல்லையென தான் சொல்ல முடியும். இன்றைய சூழலில் அதிகமானவர்கள் விரும்பும் ஒரு உணவாக இந்த சப்பாத்தி உள்ளது. இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் ஒன்று தான் சப்பாத்தி. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் கோதுமையினை சப்பாத்தி மாவாக அ ரை த் து வைத்திருப்பார்கள்.

 

சப்பாத்தி பிரியர்களுக்கு ஒரு athirchiயூட்டும் காட்சியாக தான் குறித்த வீடியோ காணொளி உள்ளது. பொதுவாக மக்கள் மிக அதிகமாக கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவினையே வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்பொழுது எல்லா உணவுகளிலும் கலப்படம் வந்துள்ளது.

 

க ல ப் ப டம் இல்லாத உணவுகள் இல்லையென்றே கூறலாம். அந்தளவுக்கு இதுவும் வளர்ச்சியடைந்துள்ளது. நாம் அவ்வாறு வாங்கும் மாவில் எவ்வளவு கலப்படம் இருக்கிறது என்பதை காணொளியில் நீங்களே காணலாம். இந்த காட்சிகளை நீங்களே பாருங்கள் அப்போது தான் உங்களுக்கும் புரியும் …

 

வீடியோ காட்சி கீழே ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *